பாரதியாரின் பகவத்கீதை உரை

bgita270x405
பாரதியாரின் கவிதைகளும் அதன் தாக்கமும் நாம் அறிந்ததே. இவர் சுதேசமித்ரன் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த போது, பல கட்டுரைகள் / செய்திகள் வெளியிட்டுள்ளார். பகவத் கீதைக்கு அச்சமயத்தில் உரையும் எழுதியுள்ளார். ...Read more
Free
4.5 5 4 Product


  • Description
  • Specifications
  • Post a comment

பாரதியாரின் கவிதைகளும் அதன் தாக்கமும் நாம் அறிந்ததே. இவர் சுதேசமித்ரன் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த போது, பல கட்டுரைகள் / செய்திகள் வெளியிட்டுள்ளார். பகவத் கீதைக்கு அச்சமயத்தில் உரையும் எழுதியுள்ளார்.

பகவத் கீதை என்பது

ஒவ்வொரு இந்துவின் இல்லத்திலும் இருக்க வேண்டிய வாழ்க்கை நெறிப்புத்தகமாகும். இந்துக்கள் அல்லாதவருக்கும் இது ஒரு வாழ்க்கை வழிக்காட்டியாக பயன்படும். மனசஞ்சலப்படும் போதும், கஷ்டங்கள் அனுபவிக்கும் போதும், இப் புத்தகத்தை படித்தால் மன நிம்மதி யடையலாம் என்பது திண்ணமே.

தேவ மொழியான சமஸ்கிருதத்தில் இருந்து, தமிழாக்கம் செய்ததோடல்லாமல், இதனை பாரதியாருக்கே உரித்தான எளிய நடையில் இப்புத்தகம் உள்ளது. இதனை யாவரும் படித்து பயனடையலாம். தங்கள் இல்லத்தில் பொக்கிஷமாக வைத்திருக்கலாம், அல்லது அச்சடித்து அன்பளிப்பாக கொடுக்கலாம்

Vote:

Give your advice about this item:

Username:
E-mail: