|
| |
|
|
|
|
அகில மொழி
சீரமைப்பாளர் |
|
|
|
| |
[தமிழ்
விசைப்பலகை]
[கம்பன் சொற்செயலி
3.0] [தமிழ் சீரமைப்பு] [தமிழ்
மின்அஞ்சல்] [கம்பன் சொற்செயலி
4.0] |
|
|
|
|
| |
 |
'கம்பன்
மென்னியம்' கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய தமிழ் மொழி மற்றும்
தமிழர்களின் சேவையில் ஈடுபட்டு வருகிறது. எங்களுக்கென ஒரு தனி
நன்மதிப்பையும், உறுதியான உறுப்பினர் குழாமும் கொண்டுள்ள நாங்கள்,
நாளடைவில் தமிழுடன் சேர்த்து மற்றபல இந்திய மொழிகளிலும் கணினி
மென்பொருளின் வளர்ச்சியை பன்மடங்கு பெறுக்க எண்ணியுள்ளோம். இதன் முதல்
முயற்சியின் பலன் தான் இந்த அகில மொழி சீரமைப்பாளர் |
அகில மொழி சீரமைப்பாளரை பதிவிறக்கும் முன் உங்கள் கணினியில் விண்டோஸ் 2000,
விண்டோஸ் XP அல்லது சமீபகால இயக்க அமைப்பு வெளியீடுகள் உள்ளதா என்று உறுதி
செய்யவும். தவிர கணினியின் செயல்பாட்டு அமைப்பில், இண்டிக் மொழிகள் தேர்வு
செய்யப்பட்டிருப்பதுடன் இந்தியமொழி எழுத்துரு நிறுவப்பெற்றிருப்பதும்
அவசியமாகும். இதன் செயல் விளக்கம் அறிய
இங்கு சொடுக்கவும்.
இது மூன்று வகையான விசைப்பலகையுடன் பல இந்திய மொழிகளுக்கான மின்-அஞ்சல்
மற்றும் பதிப்பு பிரயோக செய்நிரல் கொண்டதாகும். தற்சமயம்
பரிசோதனையில் உள்ள இது யுனிகோடு(Unicode) என்ற உலகளவில்
ஏற்கப்பட்ட செந்தர அடிப்படையில் உறுவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வகையான
மென்பொருள் பதிப்பாக, சந்தையில் கிடைக்கப்படும். யுனிஎடிட் அடிப்படை
கொண்ட இப்பதிப்பை
இலவசமாக எங்கள் இணையத்தில் சென்று நீங்களே பதிவிறக்கம் செய்யலாம். மற்ற இரு
பதிப்பான யுனிஎடிட் லைட், யுனிஎடிட் ப்ரோ -ஐ குறைந்த சந்தை விலையில் விரைவில்
வெளியிட உள்ளோம். இதனுடன் சேர்த்து யுனிகீ என்ற தமிழ் விசைப்பலகையையும் (விண்டோஸ்
அமைப்பில்) தர உள்ளோம்.
| |
 |
|
|
|
|
ஒவ்வொரு இந்திய
மொழிகளிலும் குறைந்தது மூன்று வகையான விசைப்பலகை உள்ளது. அவை டீஓஈ(DOE), கோத்ரெஜ்
தட்டச்சுவகை(typewriter) மற்றும் ஒலிப்பியல்வகை(phonetic) ஆகும். உன்னதமான
யோசனையில் அமையப்பெற்ற விசைப்பலகையில் - மொழி மற்றும் விசைப்பலகை வகையை, மிக
எளிதாக எலியை சொடுக்கி தேர்வு செய்துவிடலாம். தவிர Shift, Capslock சாவிகளையும்
சாதாரணமாக உபயோகிக்கலாம். நான்கு இந்திய மொழிகளின் விசைப்பலகை அமைப்புடன் உள்ளது.
இதைப்பற்றி மேலும் அறிய ப.கே.கே பகுதிக்கு செல்லவும்.
அகில மொழி சீரமைப்பாளரை பதிவிறக்கம் செய்ய இங்கு
சொடுக்கவும்.
|
|
|
|
|
| |
இம்மென்பொருளின்
பண்புக்கூறுகள்:
1. தமிழ், ஆங்கிலம் உள்பட பல இந்திய மொழிகள் அடக்கம்.
2. தமிழ், ஆங்கிலம் பட்டிவழி சாத்தியம். மற்றவையும் விரைவில் சேர்க்கப்படும்.
3. மூன்று வகை பலகை அமைப்பு - டீஓஈ, கோத்ரெஜ் தட்டச்சு வகை, ஒலிப்பியல் வகை.
4. தமிழில் - தமிழகஅரசின் வரையறை அடிப்படையிலும் மற்றும் கம்பன் விசைப்பலகை.
5. முழு உறுவில் திரையிலேயே காணக்கூடியதும், விருப்பம்போல் நகர்த்தக்கூடிய
வசதியும் பொருந்தியது.
6. உடன்நிகழ்(online) உதவிக்கோப்புகள்.
7. அச்சுப்பொறி வசதி, அச்சுப்பொறி முன்காட்சி காண வசதி .
8. இங்கிருந்தபடியே மின்அஞ்சள் அனுப்பும் வசதி.
அகில மொழி சீரமைப்பாளரை
பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
|
|
|