மேலே
குறிப்பிட்ட இணையத்தில் சென்று பதிவிறக்கும் போது, கோப்பு - காப்பு
அல்லது ஓட்டம் (File - Save or Run) என்ற இரு வினா எழும்பும்.
நீங்கள் காப்பு என்பதை தேர்ந்தெடுக்கவும் (ok). வரும் உரையாடல் பெட்டியில்
(dialogue box), திரை மேசையை(desktop) தேர்ந்தெடுக்கவும். பதிவிறக்கும் பணி
முடிந்த மட்டில், கணினி திரை மேசையில்
TMSETUP.EXE
என்ற புதிய
குறும்படம்(icon) ஒன்றைக் காணலாம். அதை இரட்டைசொடுக்கு(doubleclick) செய்து
தமிழ் மின்அஞ்சளை
நிரலை நிறுவிக்கொள்ளவும்.
இதன் பின்
தொடக்கம் மற்றும் ஓட்டம் (Start
and Run)
என்பதை தேர்ந்தெடுத்து control fonts என விசைப்பலகையில் அடிக்கவும். பின்
ok ஐ சொடுக்கினால் எழத்துரு உறையை திரையில் காண்பீர்கள். அதனுள்
Maduram,
MaduramTSC
என்ற இரு
எழத்துருவும் உள்ளனவா என்று உறுதி செய்து கொள்ளவும். பின் காட்சியை
முடவும். நிறுவல் முறை அவ்வளவே.
இனி இந்நிரலை
இயக்கி தமிழில் உரைகள் இயற்றிட
Start, Program,
Kambansoftware
ல்,
TMail ஐ
சொடுக்கவும்.