[Home] [Search] [Feedback] [Shopping Mall]

 
Home
Products
News
Downloads
Support
Services
About Us
Contact Us
Shopping Mall
 
Send us your comments on our new design.
 
  Kamban Software, Australia has now organised with http://www.kagi.com for selling our products through Internet. This means, you can now use your credit cards for securely buying our product. Please visit http://www.kagi.com to learn about secure transactions and your security.

To Place order for all Kamban Software products through Internet, please click the Button below:

 

 
     
  மேலே செல்லுமுன் கீழே தரப்பட்டுள்ள செய்திகளை கவனமாக படித்து கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். தேவையானால் support@kamban.com.au - இல் தொடர்பு கொள்ளுங்கள்.  
     
பேபால்சேவை(Paypal Service) மூலம் எங்களின் செயல்வினை(transaction) நடைபெற்று வருகிறது. பேபால்சேவை தளத்தில் அனைத்து செயல்வினைகளும் அதிகப்படியான பாதுகாப்புடன் செய்யப்படுவதால், பல்வேறு ஸ்தாபனங்களும் இதன் மூலமே தங்களின் பொருளை விற்கவும், விற்ற பொருளுக்கு பணத்தை பெறவும் பயன்படுத்துகின்றன. இதில் பிரபல கடன்பற்றுகளும்(credit card) ஏற்கப்படுகின்றன. எனவே எங்களின் மென்பொருளை வாங்க முதலில் பேபால்சேவை தளத்தில் சென்று உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு யூ.எஸ் டாலர் 1.00 (திரும்பப் பெறும் சலுகை உள்ளது) செலுத்தி உங்கள் கடன்பற்று எண்ணை செல்லுபடிசோதனை(validate) செய்து கொள்ளுங்கள். மற்ற செயல்வினை விபரங்களையும் அவர்களிடமே அறிக. பேபால்சேவை வழியாக கம்பன் ஸாஃப்ட்வேர்க்கு செலுத்தப்படும் பணத்திற்கு மட்டுமே நாங்கள் பொறுப்பேற்கிறோம். பேபாலின் மற்ற சேவைகளை பயன்படுத்த அவர்களையே அனுகவும், எங்களை அல்ல. விபரங்கள் அறிய http://www.paypal.com விஜயம் செய்யுங்கள்.

தற்போது விற்பனையில் உள்ள மென்பொருள்:

கம்பன் சொற்செயலி 3.02
எங்களின் புதிய வெளியீடான கம்பன் சொற்செயலி பதிப்பு 3.02 (குறுவட்டுகளில்) விற்பனையில் உள்ளது. இதன் விபரம் இங்கு உள்ளது.

இதன் விலை யூ.எஸ் டாலர் 25.00 ஆகும் (அனுப்பும் செலவான $2.50 உள்பட). பொருளை சந்தா கிடைத்த இரு தினங்களில் அனுப்பி வைக்கப்படும்.

ம்பன் சொற்செயலி 3.02 - மேம்பாடு
நீங்கள் சொற்செயலி பதிப்பு 1.0, 2.0 வாங்கியிருப்பின், $20 செலுத்தி பதிப்பு 3.02 ஐ பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் உங்கள் பதிவுஅட்டை எண் ஐயும் சேர்த்து அனுப்பவும். தேவையானால் support@kamban.com.au  என்ற மின்அஞ்சலில் தொடர்புகொள்ளவும்.

இதன் விலை யூ.எஸ் டாலர் 20.00 ஆகும் (அனுப்பும் செலவான $2.50 உள்பட). பொருளை சந்தா கிடைத்த இரு தினங்களில் அனுப்பி வைக்கப்படும்.

கம்பன் தமிழ் விசைப்பலகை (பதிவிறக்கல் மட்டும்)

தமிழ் விசைப்பலகை மென்பொருள் kwp 3.02 வுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இதை தனியாகவும் வாங்கி பயன்படுத்தலாம். இதை வாங்கமுற்படுமுன் இப்பகுதியில் சென்று இதன் பண்புக்கூறு மற்றும் இசைவுடைமையையும் பற்றி நன்கு புரிந்துகொள்ளவும். தேவையானால் support@kamban.com.au என்ற மின்அஞ்சலில் தொடர்புகொள்ளவும்.

இதன் விலை US$ 10 ஆகும். உங்கள் சந்தா கிடைத்த இருதினங்களில் இப்பொதியை தங்கள் மின்அஞ்சல்முகவரிக்கு இணைப்பாக அனுப்பி வைக்கப்படும். உங்கள் கணினியில் நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். இதன் நினைவக(memory) அளவு 1.4MB ஆகும்.

     
 

 
     

 

For Table of Contents for this website click here.
Send mail to webmaster@kamban.com.au with questions or comments about this web site.
 Copyright © 2003 Kamban Software