தமிழ் மின்அஞ்சல்

     
 

[அகில மொழி சீரமைப்பாளர்] [கம்பன் சொற்செயலி 3.0] [தமிழ் விசைப்பலகை] [தமிழ் சீரமைப்பு]   [கம்பன் சொற்செயலி 4.0]

 
     
  தமிழில் எளியமுறையில் மின்அஞ்சல் அனுப்ப TSCII எழுத்துரு அடிப்படையில் உருவானது. இதில் பதிப்பு 1.6ல் சிறிய தேவையான மாற்றங்களுடன் கம்பனின் புதிய MaduramTSC எழுத்துரு வெளியானது. டி.எஸ்.ஸி.ஐ.ஐ யின் புது விசைப்பலகை செந்தரம் பதிப்பு 1.6ன்படி, டிமெயிலிலும் திரையிலேயே தோன்றும் விசைப்பலகையில் ஒவ்வொரு சொல்லையும் எலியால் சொடுக்கிப்பார்த்து பழகிக்கொள்ளும் உன்னதமுறையை வைத்துள்ளோம். இதன் அளவு 1MB.  இதை இலவசமாக நிறுவிக்கொள்ள பதிவிறக்கல் பகுதிக்கு மறவாமல் செல்லவும்.  
     
  எம்முடைய தமிழ் மின்அஞ்சல் பதிப்பின் சில உன்னதமான பண்புகளின் பட்டியலை கீழே காணலாம்:

1. தமிழ், ஆங்கிலம் தட்டச்சு.
2. தமிழ், ஆங்கிலம் - பட்டிவழி.
3. எளிய முறையில் தட்டச்சு செய்வதும், திருத்துவதும்.
4. புதிய நவீன Maduram, MaduramTSC எழுத்துரு.
5. அரசு நிர்ணயித்த செந்தர அடிப்படையில் விசைப்பலகை. கற்க, பழக எளியது. மாற்று(shift) சாவி சமஸ்கிருத சொற்களுக்கு மட்டும்.
6. திரையிலேயே தோன்றும் விசைப்பலகையில் ஒவ்வொரு சொல்லையும் எலியால் சொடுக்கிப்பார்த்து பழகிக்கொள்ளும் உன்னதமுறை.
7. தமிழ், ஆங்கிலம் உதவிகோப்பு.
8. கணினி திரையில் விசைப்பலகையை நகர்த்த, விசைப்பட்டையை மிதக்க, மடக்க முடியும்.
9. அச்சுப்பொறி, அச்சுப்பொறி முன்காட்சி.
10. நேரடியாக அஞ்சல் அனுப்பும் வசதி.
11. வரம்பற்ற கோப்பு அளவு (1 GB வரை)

இதை இலவசமாக நிறுவிக்கொள்ள பதிவிறக்கல் பகுதிக்கு மறவாமல் செல்லவும்.