|
தமிழ் இருமொழி சீரமைப்பாளர் |
||
|
[அகில மொழி சீரமைப்பாளர்] [கம்பன் சொற்செயலி 3.0] [தமிழ் விசைப்பலகை] [தமிழ் மின்அஞ்சல்] [கம்பன் சொற்செயலி 4.0] |
||
| தமிழக அரசின் செந்தர அடிப்படையில் உருவான இந்த தமிழ் இருமொழி சீரமைப்பாளர் மென்பொருளை இலவசமாய் வழங்குகிறோம். தமிழக அரசின் செந்தர கோட்பாட்டின் விவரங்களை http://www.tamilvu.org/Tamilnet99/ ல் காணுங்கள். இம்மென்பொருளை உருவாக்கும் நோக்கம், அரசின் செந்தர கோட்பாடுகளை பிரபலமாக்குவதுவும், தமிழில் கணினி மற்றும் மின்அஞ்சல் பயன்பாட்டை பன் மடங்கு அதிகரிக்கவும் ஆகும். இதன் சாதாரண வடிவமே இதனை உலகளவில் பலரும் உபயோகிக்கும் காரணம். இம்மென்பொருளின் அளவும் சிறியதாகையால் ஒரு வட்டில் சேமித்து விடலாம் அல்லது உங்கள் கணினியின் இயக்கியில் தற்காலிக கோப்பாக காப்பிட்டு பின் அதையே இரட்டை சொடுக்கினால் இருமொழி சீரமைப்பாளரை நிறுவி TAMMaduram, TABMaduram எழுத்துருவும் நிறுவல் பெற்றுவிடும். இவ்விரு எழுத்துருவும் முறையே, தமிழக அரசின் ஒற்றைமொழி, இரட்டைமொழி செந்தர அடிப்படையில் உருவானது. இதனை ஒரு வட்டில் சேமித்து நண்பர்களுக்கு இலவசமாக விநியோகிக்கலாம். ஆனால் வியாபார நிறுவணங்கள் இம்மென்பொருளையும், எழுத்துருவையும் உபயோகிக்க எங்களின் முன்அனுமதி பெறுமாரு கேட்டுக்கொள்கிறோம். | ||
|
தமிழ் இருமொழி
சீரமைப்பாளரின் சில உன்னதமான பண்புகளின் பட்டியலை கீழே காணலாம்: இதை இலவசமாக நிறுவிக்கொள்ள பதிவிறக்கல் பகுதிக்கு மறவாமல் செல்லவும். |
||